delhi பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் அனைத்தையும் தடுப்பூசி உற்பத்தியில் களமிறக்குக.... சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்.... நமது நிருபர் ஏப்ரல் 20, 2021 அவசரமான சூழலில் மத்திய அரசு குறைந்தபட்சம் கீழ்க்காணும் நடவடிக்கையையாவது மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்....